tag:blogger.com,1999:blog-6884949981704666735.post976291294191130112..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: கலைஞரால் மட்டுமே முடியும் - ரஜினியால் முடியாதுஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-89939860366045094852013-03-10T14:50:16.859+08:002013-03-10T14:50:16.859+08:00பாவம் தோல்வி பயம்தான் அதிமுகவையும், திமுகவையும் ஈழ...பாவம் தோல்வி பயம்தான் அதிமுகவையும், திமுகவையும் ஈழத்தை நோக்கி நாடகங்கள் நடத்த தூண்டுகிறது. வாழ்க தமிழர். பெருமாள் தேவன் செய்திகள்https://www.blogger.com/profile/13749233126540904563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-80357612881550311972009-03-04T22:52:00.000+08:002009-03-04T22:52:00.000+08:00////அதுவரையில் ஈழத்தில் தமிழினம் துடைக்கப் படாமல் ...////அதுவரையில் ஈழத்தில் தமிழினம் துடைக்கப் படாமல் இருக்க வேண்டுமே?////

உம்மைப்போலவே நாமும் பதறிப்போயிருக்கிறோம் அய்யா!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-26410849980947947982009-03-04T22:48:00.000+08:002009-03-04T22:48:00.000+08:00This comment has been removed by the author.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-29704369024182318952009-02-19T17:54:00.000+08:002009-02-19T17:54:00.000+08:00//Anonymous said... Where is Rajini in this art...//Anonymous said...

Where is Rajini in this article?//

தலைப்பில் மட்டும் வருது பெயரிலி சார்! அதற்கும் அர்த்தம் இருக்கிறது. அதனால் தான் பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-67782368197166240702009-02-19T16:48:00.000+08:002009-02-19T16:48:00.000+08:00Where is Rajini in this article?Where is Rajini in this article?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-87957311338562846992009-02-19T11:29:00.000+08:002009-02-19T11:29:00.000+08:00//பிரபு said... ///இப்போதையை உடனடித் தேவை, இலங்கை ...//பிரபு said...

இப்போதையை உடனடித் தேவை, இலங்கை தமிழ் மக்களுக்கு உரிமை. அதுக்காக கலைஞர் தமிழகத்தில் பேரவை அமைத்து போராடி, கூட்டம் போட்டு பேசுவதை கொச்சைப் படுத்தாதீர்கள்.

எனக்கென்னவோ நம்பிக்கையில்லை
இங்கே எல்லா கட்சிகளுமே நாடகம் நடத்துகிறார்கள்
ஈழத்தமிழர் ஆதரவு என்று பேசாவிட்டால் எங்கே தங்களை தமிழின துரோகி என்றுசொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் எல்ல கட்சிகளும் நாடகம் நடத்துகின்றனர்
இவனுங்காளுக்க்கெல்லாம் தமிழ்நாட்டையே ஒழுங்கா வச்சுக்க துப்ப்பில்லாதாவனுங்க எங்கே இலங்கை தமிழரை காப்பது

அங்கே எல்லாம் மூடிந்து கொண்டிருக்கு//

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்களைச் சந்திக்க பயந்து இப்போதிருந்து ஈழத்தமிழர்களுக்குப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார்கள்! சந்தர்ப்பவாதம் நல்லா அப்பட்டமா தெரியுது. எனக்கு என்னவோ இவங்களுக்கு நல்லா நடிக்கத் தெரியலைன்னு தோனுது. ஏன்னா நடிக்கிறாங்கன்னு மக்களுக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சு!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-48292520308294082072009-02-19T11:24:00.000+08:002009-02-19T11:24:00.000+08:00//பிரபு said... ///"இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண...//பிரபு said...

"இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம், போர் நடைபெறும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்'

பொருப்பற்ற பேச்சு
(சன்,கலைஞர் டீவியீல காட்டினாங்களா???)

இது அந்த அம்மே திருவாய் மலர்ந்து ஓதிய வேதம்அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-89838583417769213542009-02-19T11:22:00.000+08:002009-02-19T11:22:00.000+08:00//பிரபு said... ///''ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிம...//பிரபு said...

''ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக''

தெரிந்ததுதானே
புதுசா ஏதாவது சொல்லுங்க அண்ணே//

அது தெரிந்தது தானே!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-85866151636270903782009-02-19T08:30:00.000+08:002009-02-19T08:30:00.000+08:00///இப்போதையை உடனடித் தேவை, இலங்கை தமிழ் மக்களுக்கு...///
இப்போதையை உடனடித் தேவை, இலங்கை தமிழ் மக்களுக்கு உரிமை. அதுக்காக கலைஞர் தமிழகத்தில் பேரவை அமைத்து போராடி, கூட்டம் போட்டு பேசுவதை கொச்சைப் படுத்தாதீர்கள்.

எனக்கென்னவோ நம்பிக்கையில்லை
இங்கே எல்லா கட்சிகளுமே நாடகம் நடத்துகிறார்கள்
ஈழத்தமிழர் ஆதரவு என்று பேசாவிட்டால் எங்கே தங்களை தமிழின துரோகி என்றுசொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் எல்ல கட்சிகளும் நாடகம் நடத்துகின்றனர்
இவனுங்காளுக்க்கெல்லாம் தமிழ்நாட்டையே ஒழுங்கா வச்சுக்க துப்ப்பில்லாதாவனுங்க எங்கே இலங்கை தமிழரை காப்பது

அங்கே எல்லாம் மூடிந்து கொண்டிருக்குpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-51125728718786038282009-02-19T08:23:00.000+08:002009-02-19T08:23:00.000+08:00///"இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்...///
"இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம், போர் நடைபெறும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்'

பொருப்பற்ற பேச்சு
(சன்,கலைஞர் டீவியீல காட்டினாங்களா???)priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-23411485181757087362009-02-19T08:21:00.000+08:002009-02-19T08:21:00.000+08:00///''ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக''///தெரிந்தது...///
''ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய அதிமுக''

தெரிந்ததுதானே
புதுசா ஏதாவது சொல்லுங்க அண்ணேpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-48425441984694040202009-02-18T22:44:00.000+08:002009-02-18T22:44:00.000+08:00//கிஷோர் said... என்ன கொடுமை அண்ணே இது? வழக்...//கிஷோர் said...

என்ன கொடுமை அண்ணே இது?

வழக்கொழிந்த சொற்கள் பதிவின் தாமதத்திற்கு மன்னிக்கவும்.

ஆணி கொஞ்சம் அதிகம். சீக்கிரம் போட முயற்சிக்கிறேன். :)//

வருகைக்கு நன்றி கிஷோர்!
கொடுமையோட கொடுமை கொடுமையைப் பார்க்க கொடுமையான இடத்துக்குப் போனிச்சாம்! அங்க ஒரு கொடுமை தலைகீழ நின்னுச்சாம். அப்படித்தான் இருக்கு. அறிக்கைகளும், அறிவிக்கைகளும், செவ்விகளும், கேள்வி பதில்களும் கேள்விக்குறிகளை உருவாக்குகின்றன. இலங்கைத்தமிழர்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுறாங்க என்று தமிழ் நாட்டு மக்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் வரை இவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-44049511888653157802009-02-18T22:36:00.000+08:002009-02-18T22:36:00.000+08:00என்ன கொடுமை அண்ணே இது?வழக்கொழிந்த சொற்கள் பதிவின் ...என்ன கொடுமை அண்ணே இது?

வழக்கொழிந்த சொற்கள் பதிவின் தாமதத்திற்கு மன்னிக்கவும்.

ஆணி கொஞ்சம் அதிகம். சீக்கிரம் போட முயற்சிக்கிறேன். :)கிஷோர்https://www.blogger.com/profile/16311484698367719257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-53142492465119682652009-02-18T21:37:00.000+08:002009-02-18T21:37:00.000+08:00//Blogger ’டொன்’ லீ said... :-) :-( வேற ...//Blogger ’டொன்’ லீ said...

வேற ஒன்னும் எழுத தோன்றவில்லை//

நான் நகைச்சுவை பதிவுகள் எழுத ஆர்வமாக உள்ளேன்.
அதற்கு நான் பெரிதாக உழைக்க வேண்டியதில்லை.
கலைஞரின் தற்போதைய, அன்றாட அறிக்கைகளையும், கேள்வி பதில்களையும் எடுத்துப் போட்டால் போதும். எவ்வளவு நகைச்சுவை உணர்வு. நன்றி கலைஞர் ஐயா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-41024179750891257902009-02-18T21:17:00.000+08:002009-02-18T21:17:00.000+08:00:-):-(வேற ஒன்னும் எழுத தோன்றவில்லை:-)

வேற ஒன்னும் எழுத தோன்றவில்லைசி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.com