tag:blogger.com,1999:blog-6884949981704666735.post8525912706475297517..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: பிடித்ததும், பீடித்ததும் -எனது பார்வையில்அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-5978730028383084992009-12-07T21:27:53.506+08:002009-12-07T21:27:53.506+08:00எம்.எம்.அப்துல்லா said...
அண்ணா தங்களைச் சந்திக்க...எம்.எம்.அப்துல்லா said...
அண்ணா தங்களைச் சந்திக்க விரைவில் சிங்கை வருகின்றேன்

அப்து அண்ணே!
கண்டிப்பாக!!
வாருங்கள் சந்திப்போம்!!!
ஆவலோடு இருக்கிறோம்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-33036860079679386162009-12-07T21:24:49.019+08:002009-12-07T21:24:49.019+08:00சி. கருணாகரசு said...
மிக ரசித்தேன்.
தங்களின் ம...சி. கருணாகரசு said...
மிக ரசித்தேன்.

தங்களின் மனவோட்டம் எனக்கு தங்களின் மீது புதிய ம�//

நன்றி நண்பரே!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-36803888525631699452009-12-07T21:22:04.767+08:002009-12-07T21:22:04.767+08:00This comment has been removed by the author.Rileyhttps://www.blogger.com/profile/12259524085107924267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-46176585719599912872009-12-07T15:43:58.593+08:002009-12-07T15:43:58.593+08:00அண்ணா தங்களைச் சந்திக்க விரைவில் சிங்கை வருகின்றேன...அண்ணா தங்களைச் சந்திக்க விரைவில் சிங்கை வருகின்றேன்

:)எம்.எம்.அப்துல்லாhttp://mmabdulla.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-59949331865631705272009-11-19T21:25:10.698+08:002009-11-19T21:25:10.698+08:00மிக ரசித்தேன்.
//எனக்கு பிடித்த தலைவர்கள் இருவரின...மிக ரசித்தேன்.

//எனக்கு பிடித்த தலைவர்கள் இருவரின் மறைவும் இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை.
மற்றவர்களைப் பார்ப்போம்.//

//இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி செயல்பட்டவர்.

பிடிக்காதது: அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறேன் என்று இந்தியாவை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவிடம் அடகு வைத்தது. நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் சோனியா சொன்னால் தலையாட்டுவது. பேசாம சோள கொல்லையில நின்னா காக்கா, குருவி, நரி எதும் வராது. இரை(றை)யாண்மை மேம்படும். இலங்கை இனப்படுகொலைக்கு பொய் சொல்லிக்கொண்டே ஆயுதம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து அந்த கோர நிகழ்வுகளுக்குக் காரணகர்த்தாவாக இருந்தது.//

// ”அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” அன்றைய முழக்கம், இன்று ”வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது”. கழகம் எனது குடும்பம் என்று சொல்லிச் சொல்லியே தனது குடும்பத்தை கழகமாக்கியது. பெரியார்,அண்ணா என்றால் என்னா என்று கேட்கும் அளவில் அவர்களது கொள்கைகளை மதிப்பது. இனமானக் காவலர் என்று சொல்லிக்கொண்டே ஒர் இனம் அழிக்கப்படும்போது, அதற்கு மத்திய அரசு செய்த எல்லா உதவிகளுக்கும் உறுதுணையாக இருந்தது. தனக்குச் சொந்தமான ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வராமல் இருட்டடிப்பு செய்தது. ஒட்டுமொத்தமாக துடைத்தொழிக்கப்படும் வரை அனைவரையும் பொறுத்திருக்கச் சொன்னது. உண்ணாவிரத நாடகம், மருத்துவச்சாலை நாடகம், ஈழமக்களின் ரணம் ஆறாமல் இருக்கும் போது அம்மக்களையும் சேர்த்துகொண்டு உலகத் தமிழ் மாநாடு நடத்தி ஈழமக்களின் அவலத்தை இருட்டடிக்க முயல்வது. இப்போது செம்மொழி மாநாட்டுக்காக தமிழக அகதிகள் முகாம்களுக்கு தனது சகாக்களை அத்தி பூத்தார்போல் அனுப்பும் நாடகம். இன்னும் நிறைய சொல்ல முடியும்//

தங்களின் மனவோட்டம் எனக்கு தங்களின் மீது புதிய மரியாதையை ஏற்படுத்துகிறது. இந்த பதி மனிதர்களையும் புரிந்துக்கொள்ள் உதவுகிறது.

நன்றி...தொடர்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-75135980362804281472009-11-19T21:04:15.548+08:002009-11-19T21:04:15.548+08:00T.V.Radhakrishnan said...
அருமை

நன்றி டிவிஆர்...T.V.Radhakrishnan said...
அருமை

நன்றி டிவிஆர் ஐயா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-28271216907109218782009-11-19T21:00:08.400+08:002009-11-19T21:00:08.400+08:00நோ ஐயா,
ஏன் இப்படி?நோ ஐயா,

ஏன் இப்படி?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-31250070909705570962009-11-14T09:10:47.292+08:002009-11-14T09:10:47.292+08:00அருமைஅருமைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-48551612587442025452009-11-13T15:38:43.094+08:002009-11-13T15:38:43.094+08:00அன்பான நண்பர் திரு ஜோதி,
எல்லாம் சரிதான் சார், ...அன்பான நண்பர் திரு ஜோதி,

எல்லாம் சரிதான் சார், திரு கோவி அவர்களை கூபிட்டீங்க இல்ல, அவரு போடுவதற்குள், அவர் சார்பில் கொஞ்சம், அவருக்கு பிடிக்காதவை சிலது மட்டும்

வீட்டு சமாச்சாரம்:
பிடிக்காதது
குப்பைத்தொட்ட்டி -
அவரு எழுதுவதெல்லாம் கடைசியாக இங்கேதான் போவதால்

வெளி சமாச்சாரம்
காத்தாடி
அவரு உடரதோட மேல போகுதில்ல!

நாட்டு சமாசாரம்:
நல்லது -
கெட்டது நடக்கலைன்னா காரணத்த கண்டுபிடிச்சிட்டேன்னு கண்டபடி விளக்கம் கொடுக்க முடியாதில்ல!

காட்டு சமாசாரம்:
காட்டு கொசு
நீங்களே சொல்லுங்களேன் ஏன் பிடிக்காதுன்னு - சின்ன கிளூ - அதன் கடி பயங்கரமா
இருக்குமாம்!

நன்றிNOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-68106691374206727382009-11-13T14:56:43.720+08:002009-11-13T14:56:43.720+08:00ஜீவன் said...
உங்க ஸ்டைலில் பதிவு .....!!
அசத்தல்...ஜீவன் said...
உங்க ஸ்டைலில் பதிவு .....!!
அசத்தல்..!

நன்றி ...!;)

நன்றி ஜீவன்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-71092067191055788242009-11-13T14:56:18.819+08:002009-11-13T14:56:18.819+08:00நட்புடன் ஜமால் said...
பிரசாந்த், சிம்பு
இந்த இர...நட்புடன் ஜமால் said...
பிரசாந்த், சிம்பு

இந்த இரண்டு பேரை கேட்டாலே ...

உங்களுக்கும் அவங்க மேல கோவமா?

அவ்வ்வ்வ்!

நன்றி ஜமால் அண்ணே!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-1959797612730259192009-11-13T14:55:34.527+08:002009-11-13T14:55:34.527+08:00நசரேயன் said...
அண்ணே ஒரு பிடி பிடிச்சிட்டீங்க
//...நசரேயன் said...
அண்ணே ஒரு பிடி பிடிச்சிட்டீங்க

அப்படீங்கிறீங்க...!?

நன்றி நசரேயன்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-7849484207405044662009-11-13T14:54:54.730+08:002009-11-13T14:54:54.730+08:00Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பதில்கள்
/...Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பதில்கள்

நன்றி ஸ்டார்ஜன்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-27454853164660371782009-11-13T14:54:00.221+08:002009-11-13T14:54:00.221+08:00Mrs.Menagasathia said...
அருமையா எழுதிருக்கிங்க.....Mrs.Menagasathia said...
அருமையா எழுதிருக்கிங்க...

நன்றி மேனகா சத்யா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-77934746306650098822009-11-13T14:53:30.486+08:002009-11-13T14:53:30.486+08:00ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

நன்றி ப...ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] said...

நன்றி பித்தன் சுவாமிகள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-41691457811070543802009-11-13T14:53:00.466+08:002009-11-13T14:53:00.466+08:00SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இர...SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)

உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.//

எவ்வளவு தாளிச்சுப் போட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு கொஞ்சம் நிறைய ஏறுதேயொழிய குறைந்த பாடில்லை.

பதிவுக்கப்புறம் தான் கவனித்தேன் தங்கள் பதிவை....!

நன்றி சஞ்சய்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-65126488901206963312009-11-13T14:52:51.820+08:002009-11-13T14:52:51.820+08:00SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இர...SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)

உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.//

எவ்வளவு தாளிச்சுப் போட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு கொஞ்சம் நிறைய ஏறுதேயொழிய குறைந்த பாடில்லை.

பதிவுக்கப்புறம் தான் கவனித்தேன் தங்கள் பதிவை....!

நன்றி சஞ்சய்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-27863937417092076732009-11-13T14:52:50.238+08:002009-11-13T14:52:50.238+08:00SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இர...SanjaiGandhi™ said...
ஹிஹி.. போட்டுத் தாளிச்சி இருக்கேள் போங்கோ.. :)

உங்க அன்புக்கு நன்றி ஜோதிசார். நான் ஏற்கனவே ஒரு நண்பரின் அழைப்பில் எழுதிவிட்டேனே.//

எவ்வளவு தாளிச்சுப் போட்டாலும் அவர்களுக்கு கொழுப்பு கொஞ்சம் நிறைய ஏறுதேயொழிய குறைந்த பாடில்லை.

பதிவுக்கப்புறம் தான் கவனித்தேன் தங்கள் பதிவை....!

நன்றி சஞ்சய்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-81837237632717876652009-11-13T14:49:33.516+08:002009-11-13T14:49:33.516+08:00வால்பையன் said...
கலக்கலா சொல்லியிருக்கிங்க தல!
/...வால்பையன் said...
கலக்கலா சொல்லியிருக்கிங்க தல!

நன்றி வால்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-15774875173782841172009-11-13T14:49:07.204+08:002009-11-13T14:49:07.204+08:00தமிழரசி said...
விளையாட்டாய் இந்த தொடர் பதிவை எண்...தமிழரசி said...
விளையாட்டாய் இந்த தொடர் பதிவை எண்ணாமல் பதில்கள் சில தகவல்களோடு தந்து இருக்கிறீர்கள்..பொருப்பா முடித்திருக்கிறீர்கள் தந்த பணியை.... நல்லாயிருக்கு பாரதி....

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிஞர் தமிழ்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-44488922595184061812009-11-13T14:48:16.861+08:002009-11-13T14:48:16.861+08:00அப்பாவி முரு said...
//”உண்மையைச் சொல்வேன்; நல்லத...அப்பாவி முரு said...
//”உண்மையைச் சொல்வேன்; நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது எனக்கு”//

நல்லா இருந்த்து, பாட்டும்

நன்றி முரு!

எந்தப் பாட்டு!!

நான் பாடியதா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-28360907404483980802009-11-13T14:47:27.690+08:002009-11-13T14:47:27.690+08:00ஆ.ஞானசேகரன் said...
உங்களைப்பற்றியும்.. உங்கள் எண...ஆ.ஞானசேகரன் said...
உங்களைப்பற்றியும்.. உங்கள் எண்ணங்களைப்பற்றியும் அறிந்துக்கொண்டதில் மகிழ்ச்சிங்க....

நன்றி ஞானம்!

வருகைக்கு!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-72696525029514792242009-11-08T14:46:02.336+08:002009-11-08T14:46:02.336+08:00உங்க ஸ்டைலில் பதிவு .....!!
அசத்தல்..!
நன்றி ...!...உங்க ஸ்டைலில் பதிவு .....!!
அசத்தல்..!

நன்றி ...!;)தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-17188173937811317352009-11-07T11:53:07.968+08:002009-11-07T11:53:07.968+08:00பிரசாந்த், சிம்பு
இந்த இரண்டு பேரை கேட்டாலே ...பிரசாந்த், சிம்பு

இந்த இரண்டு பேரை கேட்டாலே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-52989142859131430392009-11-07T07:14:51.294+08:002009-11-07T07:14:51.294+08:00அண்ணே ஒரு பிடி பிடிச்சிட்டீங்கஅண்ணே ஒரு பிடி பிடிச்சிட்டீங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com