tag:blogger.com,1999:blog-6884949981704666735.post7894099898604728148..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: கால வரையறையின்றி இன்றுடன் நின்று போன நாடகங்கள் -அடுத்த தேர்தலுக்கு தொடரும்...!அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-29620285300620109242009-05-14T14:25:00.000+08:002009-05-14T14:25:00.000+08:00தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் ப...தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-66571045711721421122009-05-13T22:12:00.000+08:002009-05-13T22:12:00.000+08:00//வடுவூர் குமார் said...
பொட்டியை திறந்து வைத்திர...//வடுவூர் குமார் said...
பொட்டியை திறந்து வைத்திருக்கீங்களா? என்று தெரியவில்லை.

ஒரு சின்ன உதவி
நமது பதிவர் “கானா பிரபா” சிங்கை வந்துள்ளார். நம் சக சிங்கை பதிவர்களை காண ஆவலுடன் நாளை இரவு 7.30 மணிக்கு காரைக்குடி உணவகம் அருகே உள்ள காளி அம்மன் கோவிலுக்கு அருகே சந்திக்க முடிவு செய்துள்ளோம்,முடிந்தவர்கள் கலந்துகொள்ளலாம் என்ற ஒரு பதிவை தமிழ்மணத்தில் ஏற்ற முடியுமா?
பலரும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
மிக்க நன்றி.//

கண்டிப்பாக.
கானா பிரபா அவர்களை வரவேற்போம்.
நன்றி திரு வடுவூரார்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-70938962622160072252009-05-13T21:53:00.000+08:002009-05-13T21:53:00.000+08:00பொட்டியை திறந்து வைத்திருக்கீங்களா? என்று தெரியவில...பொட்டியை திறந்து வைத்திருக்கீங்களா? என்று தெரியவில்லை.

ஒரு சின்ன உதவி
நமது பதிவர் “கானா பிரபா” சிங்கை வந்துள்ளார். நம் சக சிங்கை பதிவர்களை காண ஆவலுடன் நாளை இரவு 7.30 மணிக்கு காரைக்குடி உணவகம் அருகே உள்ள காளி அம்மன் கோவிலுக்கு அருகே சந்திக்க முடிவு செய்துள்ளோம்,முடிந்தவர்கள் கலந்துகொள்ளலாம் என்ற ஒரு பதிவை தமிழ்மணத்தில் ஏற்ற முடியுமா?
பலரும் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
மிக்க நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-32224054701357469032009-05-13T21:26:00.000+08:002009-05-13T21:26:00.000+08:00இந்தியாவுல பூகம்பம் வராதா ?
ப்ளீஸ் யாரவது எதாவது...இந்தியாவுல பூகம்பம் வராதா ?

ப்ளீஸ் யாரவது எதாவது பண்ணி வரவைகளே...வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-49244811841456087452009-05-13T20:59:00.000+08:002009-05-13T20:59:00.000+08:00அல்லாரும் ஒரு நேரத்துல ஒரு வேஷம் தான் போடுன்வாங்க ...அல்லாரும் ஒரு நேரத்துல ஒரு வேஷம் தான் போடுன்வாங்க ஆனா நம்ம ராமதாசு பல வேஷம் இல்ல போடுவாரு அதனால் தான் அவர் படம் மட்டும் விட்டுபோச்சாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-67699020648097743772009-05-13T20:53:00.000+08:002009-05-13T20:53:00.000+08:00இப்படியே நாடகத்தை பார்த்தே காலத்தை ஓட்ட வேண்டியதிர...இப்படியே நாடகத்தை பார்த்தே காலத்தை ஓட்ட வேண்டியதிருக்கு என்ன பண்ண ?Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-82038546999254889582009-05-13T20:25:00.000+08:002009-05-13T20:25:00.000+08:00குர்தா ஜிப்பாவுல அழுக்குப்படாம மண்தூக்கற ஆளு யாருங...குர்தா ஜிப்பாவுல அழுக்குப்படாம மண்தூக்கற ஆளு யாருங்க?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com