tag:blogger.com,1999:blog-6884949981704666735.post7352822747980570863..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: வீழ்ந்தது கிளிநொச்சி மட்டுமல்ல தமிழினத் தலைவரும் தான்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-55492102952903344632009-02-19T19:01:00.000+08:002009-02-19T19:01:00.000+08:00//அகரம்.அமுதா said... \\வீழ்ந்த கிளிநொச்சி மீண்...//அகரம்.அமுதா said...

\\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! //

இந்த நம்பிக்கைக் கோட்டை என்னுள் சிலநாட்களாகவே தகர்ந்து வருகிறது. காலந்தான் பதில்சொல்லவேண்டும்//

திரு அகரம் அமுதா,
தங்களுடைய நிலை தான் எனக்கும்.
நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், மகிழ்ச்சி அளிக்கவில்லை.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-62234881278719568462009-01-21T19:57:00.000+08:002009-01-21T19:57:00.000+08:00\\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ...\\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! //

இந்த நம்பிக்கைக் கோட்டை என்னுள் சிலநாட்களாகவே தகர்ந்து வருகிறது. காலந்தான் பதில்சொல்லவேண்டும்அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-18193381770497172642009-01-04T20:33:00.000+08:002009-01-04T20:33:00.000+08:00//Anonymous said... I don't know if Prabhakaran ca...//Anonymous said...
I don't know if Prabhakaran can be termed Tamil leader or whatever, but one thing,

"Prabakaran is the definition for huMAN within Tamils."

And then there are others that that walk around with the same anatomic formation, but nothing else:-) Like the anonymous buddy below. He rose against decades of discrimination against the hands of those that were full of inferiority complex.

"It's not that we die that matters, but how we die."

Among millions of Tamil men who swallow any sense of courage or righteousness, he made an army of fighters who an army 1000 times stronger couldn't defeat for 3 decades. The world knows that the Eelam Tamils are right, but as we see everywhere, when is 'right or wrong' the question. Justice is a illusional theory.

Anyhow, the so-called Indian Tamils, or leaders are just jokers, as quoted by Sinhalese. After all, Indian Tamils-ukku thaneerukke vakkilla.

So called Indian brothers and sisters are refusing the one biggest necessity of life to our first Indian, then Tamils Tamilnadu. Well, I guess we and the rest of the Indians know the guts of them. Andhra, Karnataka, Kerala... see how the politicians and general public view Tamilnadu. If the fishermen who have been dying in the hands of Sinhalese bullets had been anything other than Tamil, say a Telugu, Kannadiga or Malayalee, there would have been havoc. But of course, Tamil lives is nothing to all, including the upper class Tamils who don't suffer the daily grind of living in poverty and injustice. I am proud, that at least, the LTTE fought against injustice.

No, Karunanidhi has not fallen. The entire Tamil race has fallen. In the face of the rest and in the face of young Tamils.

How long injustice will win, I don't know. But time will come, to give answers. And who knows who is going to pay the price for it. I laugh at the congress party and DMK. By the way congress, you have asked for Prabhakaran after capture. I ask you, can you please gather and send all the LPKF members to Tamil Eelam? After all, you want revenge for one death. What about the death of 10,000 Eelam Tamils by the LPKF? What do you think is fair justice for Eelam Tamils?

-kajan//

திரு கஜன்,
தங்கள் வருகைக்கு நன்றி!
பல்வேறு கோணத்தில் அலசி தங்களுடைய மறுமொழியை பதிவு செய்திருக்கிறீர்கள்.
தரமான மேற்கோள்., சிந்தனை, உணர்வு.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-48010203613971134112009-01-04T20:30:00.000+08:002009-01-04T20:30:00.000+08:00//Anonymous said... தமிளினத்துரோகிகள் புலிதலைவரும்...//Anonymous said...
தமிளினத்துரோகிகள் புலிதலைவரும் புலி கும்பலுமதான்//

பெயரிலி அவர்கள் எதை நினைத்து சொல்கிறார் என்பதை விளக்காமல் மொட்டத் தாத்தா குட்டையில விழுத்தமாதிரி சொல்லிட்டு போறார். போகட்டும்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-86082750031897850712009-01-04T20:27:00.000+08:002009-01-04T20:27:00.000+08:00//ஸ்ரீதர் said... தமிழின துரோகிகளுக்கு காலம் ஒரு ந...//ஸ்ரீதர் said...
தமிழின துரோகிகளுக்கு காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.துரோகம் செய்த துரோகிகளின் மனசாட்சியே அவர்களை கொல்லும்.//

ஏனிந்த சாபமெல்லாம் ஸ்ரீதர்?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-16143680211607275532009-01-04T16:25:00.000+08:002009-01-04T16:25:00.000+08:00I don't know if Prabhakaran can be termed Tamil le...I don't know if Prabhakaran can be termed Tamil leader or whatever, but one thing,

"Prabakaran is the definition for huMAN within Tamils."

And then there are others that that walk around with the same anatomic formation, but nothing else:-) Like the anonymous buddy below. He rose against decades of discrimination against the hands of those that were full of inferiority complex.

"It's not that we die that matters, but how we die."

Among millions of Tamil men who swallow any sense of courage or righteousness, he made an army of fighters who an army 1000 times stronger couldn't defeat for 3 decades. The world knows that the Eelam Tamils are right, but as we see everywhere, when is 'right or wrong' the question. Justice is a illusional theory.

Anyhow, the so-called Indian Tamils, or leaders are just jokers, as quoted by Sinhalese. After all, Indian Tamils-ukku thaneerukke vakkilla.

So called Indian brothers and sisters are refusing the one biggest necessity of life to our first Indian, then Tamils Tamilnadu. Well, I guess we and the rest of the Indians know the guts of them. Andhra, Karnataka, Kerala... see how the politicians and general public view Tamilnadu. If the fishermen who have been dying in the hands of Sinhalese bullets had been anything other than Tamil, say a Telugu, Kannadiga or Malayalee, there would have been havoc. But of course, Tamil lives is nothing to all, including the upper class Tamils who don't suffer the daily grind of living in poverty and injustice. I am proud, that at least, the LTTE fought against injustice.

No, Karunanidhi has not fallen. The entire Tamil race has fallen. In the face of the rest and in the face of young Tamils.

How long injustice will win, I don't know. But time will come, to give answers. And who knows who is going to pay the price for it. I laugh at the congress party and DMK. By the way congress, you have asked for Prabhakaran after capture. I ask you, can you please gather and send all the LPKF members to Tamil Eelam? After all, you want revenge for one death. What about the death of 10,000 Eelam Tamils by the LPKF? What do you think is fair justice for Eelam Tamils?

-kajanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-60421402639808707442009-01-04T11:21:00.000+08:002009-01-04T11:21:00.000+08:00தமிளினத்துரோகிகள் புலிதலைவரும் புலி கும்பலுமதான்தமிளினத்துரோகிகள் புலிதலைவரும் புலி கும்பலுமதான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-24411558663720403452009-01-04T00:17:00.000+08:002009-01-04T00:17:00.000+08:00தமிழின துரோகிகளுக்கு காலம் ஒரு நாள் பதில் சொல்லும்...தமிழின துரோகிகளுக்கு காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.துரோகம் செய்த துரோகிகளின் மனசாட்சியே அவர்களை கொல்லும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-70556481713343645042009-01-03T23:43:00.000+08:002009-01-03T23:43:00.000+08:00//அதிரை ஜமால் said... \\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும...//அதிரை ஜமால் said...
\\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ஆனால் தமிழினத் தலைவர் பட்டம்! \\

நல்ல கேள்வி ...//

//அதிரை ஜமால் said...
பதிலும் அறிந்ததே ...//

அன்பின் ஜமால்,
தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி! விடை இல்லாத மர்மங்கள் நிறைந்தது, அது நம் மறதியைப் பொருத்தது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-22050163159385982492009-01-03T23:37:00.000+08:002009-01-03T23:37:00.000+08:00பதிலும் அறிந்ததே ...பதிலும் அறிந்ததே ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-78632202096563961532009-01-03T23:32:00.000+08:002009-01-03T23:32:00.000+08:00\\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ...\\வீழ்ந்த கிளிநொச்சி மீண்டும் வீறு கொண்டு எழும்! ஆனால் தமிழினத் தலைவர் பட்டம்! \\

நல்ல கேள்வி ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-84993211520095671302009-01-03T23:15:00.000+08:002009-01-03T23:15:00.000+08:00//ஸ்வாதி said... ஈழத் தமிழரை பொறுத்தவரை ஒரே ஒரு எத...//ஸ்வாதி said...
ஈழத் தமிழரை பொறுத்தவரை ஒரே ஒரு எதிரி தான். அது இலங்கை அரசு. ஆனால் நிறையத் துரோகிகள் கலைஞர் உட்பட....

அன்பின் சகோதரி ஸ்வாதி,
தங்கள் பகிர்வுக்கு நன்றி, ஈழத்தமிழர்களின் துயர் தான் தொடர்ந்து வேதனையை அளிக்கிறது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-42631104807933479842009-01-03T23:07:00.000+08:002009-01-03T23:07:00.000+08:00ஈழத் தமிழரை பொறுத்தவரை ஒரே ஒரு எதிரி தான். அது இலங...ஈழத் தமிழரை பொறுத்தவரை ஒரே ஒரு எதிரி தான். அது இலங்கை அரசு. ஆனால் நிறையத் துரோகிகள் கலைஞர் உட்பட....ஸ்வாதிhttps://www.blogger.com/profile/12644852027068620537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-21179045255369875452009-01-03T22:47:00.000+08:002009-01-03T22:47:00.000+08:00தமிழர்கள் என்றும் சொல்லும் பொழுதுதலைகுனிய வேண்டியு...தமிழர்கள் என்றும் சொல்லும் பொழுது
தலைகுனிய வேண்டியுள்ளது
ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு

JAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-57180077540893375582009-01-03T22:35:00.000+08:002009-01-03T22:35:00.000+08:00//திகழ்மிளிர் said... வார்த்தைகள் இல்லைமனத்தில் பய...//திகழ்மிளிர் said...
வார்த்தைகள் இல்லை
மனத்தில் பயம் பரவுகிறது
நல்லது நடக்கவேண்டும்
தலைவர்கள் என்றும்
தமிழர்கள் என்றும் சொல்லும் பொழுது
தலைகுனிய வேண்டியுள்ளது
ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு//

அன்பின் திகழ்மிளிர்,
தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்!
வருகைக்கு நன்றி!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-63278425526185343022009-01-03T22:10:00.000+08:002009-01-03T22:10:00.000+08:00வார்த்தைகள் இல்லைமனத்தில் பயம் பரவுகிறதுநல்லது நடக...வார்த்தைகள் இல்லை
மனத்தில் பயம் பரவுகிறது
நல்லது நடக்கவேண்டும்
தலைவர்கள் என்றும்
தமிழர்கள் என்றும் சொல்லும் பொழுது
தலைகுனிய வேண்டியுள்ளது
ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டுதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-25126168128472396772009-01-03T21:56:00.000+08:002009-01-03T21:56:00.000+08:00//Anonymous said... டோண்டு சார் ! வாங்க!!! கருத்து...//Anonymous said...
டோண்டு சார் ! வாங்க!!! கருத்துச் சொல்லுங்க.//

இன்னொரு பதிவரை இங்கு அழைப்பது தேவை இல்லாதது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-45142356772847964172009-01-03T21:54:00.000+08:002009-01-03T21:54:00.000+08:00//Anonymous said... சோனியா அம்மையை யாரும் திட்டக்க...//Anonymous said...
சோனியா அம்மையை யாரும் திட்டக்கூடாது. இந்தியா தலைமை இன்றி தவித்தபோது தன்னலம் கருதாது இந்தியாவை வழிநடத்த சம்மதிக்க வைக்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பட்ட துன்பம் சொல்லி மாளாது.
இன்று இந்தியா கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்பதற்கு அன்னையும் அவர்களது குடும்பமும் தான் காரணம்.

சிறிலங்காவின் வெற்றிக்கு சோனியா, தமிழ்நாடு காங்கிரஸ், நாரயணன், இந்து ராம் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானதாகும். அவர்களை தன்மானமுள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்ககூடாது. நன்றி செலுத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆதரவுப் பேரவை.//

இதற்கு பெரிதாக நான் என்ன பதில் சொல்லிவிட முடியும்?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-63713130809596064482009-01-03T21:52:00.000+08:002009-01-03T21:52:00.000+08:00//Sen said... As you said,the last line of the art...//Sen said...
As you said,the last line of the article will be a reality!!!I thought that India is just
helping SL army by giving radar's
and technical assistance..but that is not the case,India is directly involved in this genocide on SL tamils.The sad truth is that it is
doing so by using indian tamils tax money.

It condemns Israel on Gaza offensive,but involves itself directly on the genocide of tamils in its neighbouring country.
Ithu ellam entha ooru nyayam..???

Actually Manmohan Singh should also be brought in front of genocide war tribunal along with rajapakse and co.

Intha ulagathula nyayamnu onnu irukka...??//

நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியான கருத்து. உங்கள் ஆதங்கம் நியாயமானதே! அதே ஆதங்கம் எனக்கும் உண்டு. வருகைக்கும் கருத்துக்கும் ன்றி திரு சென்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-54107880903814333622009-01-03T21:49:00.000+08:002009-01-03T21:49:00.000+08:00// கோவி.கண்ணன் said... //பண்ணையார் என்றால் மூப்பனா...// கோவி.கண்ணன் said...
//பண்ணையார் என்றால் மூப்பனார், வாண்டையார் போன்றவர்களைத் தான் தஞ்சைப் பகுதியில் சொல்வார்கள், இவர்களைத் தவிர்த்தும் காங்கிரசில் பண்ணையார்கள் இருக்கிறார்களா?//

ஸ்ரீலஸ்ரீ யூசூப் பால்ராஜ் ஐயங்காரிடம் கேட்டால் விளக்கமாக சொற்பொழிவு ஆற்றுவார்//

கோவியாரே,
பதிவர் சந்திப்பிற்கு வந்த யோசப்பை கேட்டுவைத்திருக்கலாமே, விட்டாயிற்றே!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-245991468008606722009-01-03T21:46:00.000+08:002009-01-03T21:46:00.000+08:00//Anonymous said... இப்போ எல்லாம் பார்ப்பனர்கள போர...//Anonymous said...
இப்போ எல்லாம் பார்ப்பனர்கள போரடிச்சிட்டாங்க போல.. காங்கிரஸ்காரங்களை புடிச்சிக்கிட்டிங்க.. புது ட்ரெண்ட்? :))
நடத்துங்க ந்டத்துங்க.. :))

காங்கிரஸ்காரனும் பாப்பான் தானே, கூடுதலா இத்தாலி டிரேட் மார்க் இருக்கு. கவலைப்பட வேண்டாம்//

பெயரிலி அவர்களே,
தங்களுடைய கருத்தில் ஒரு சில வார்த்தைகள் நான் பயன்படுத்த விரும்பாதது. யாரையும் புண் படுத்தியிருந்தால், வருந்துகிறேன்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-49993080552379416922009-01-03T20:49:00.000+08:002009-01-03T20:49:00.000+08:00டோண்டு சார் ! வாங்க!!! கருத்துச் சொல்லுங்க.டோண்டு சார் ! வாங்க!!! கருத்துச் சொல்லுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-66468648764104381112009-01-03T20:44:00.000+08:002009-01-03T20:44:00.000+08:00சோனியா அம்மையை யாரும் திட்டக்கூடாது. இந்தியா தலைமை...சோனியா அம்மையை யாரும் திட்டக்கூடாது. இந்தியா தலைமை இன்றி தவித்தபோது தன்னலம் கருதாது இந்தியாவை வழிநடத்த சம்மதிக்க வைக்க தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பட்ட துன்பம் சொல்லி மாளாது.
இன்று இந்தியா கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்பதற்கு அன்னையும் அவர்களது குடும்பமும் தான் காரணம்.

சிறிலங்காவின் வெற்றிக்கு சோனியா, தமிழ்நாடு காங்கிரஸ், நாரயணன், இந்து ராம் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானதாகும். அவர்களை தன்மானமுள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்ககூடாது. நன்றி செலுத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆதரவுப் பேரவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-40390499560125933752009-01-03T19:01:00.000+08:002009-01-03T19:01:00.000+08:00As you said,the last line of the article will be a...As you said,the last line of the article will be a reality!!!I thought that India is just
helping SL army by giving radar's
and technical assistance..but that is not the case,India is directly involved in this genocide on SL tamils.The sad truth is that it is
doing so by using indian tamils tax money.

It condemns Israel on Gaza offensive,but involves itself directly on the genocide of tamils in its neighbouring country.
Ithu ellam entha ooru nyayam..???

Actually Manmohan Singh should also be brought in front of genocide war tribunal along with rajapakse and co.

Intha ulagathula nyayamnu onnu irukka...??Senthilhttps://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-7732138773621989162009-01-03T15:23:00.000+08:002009-01-03T15:23:00.000+08:00//பண்ணையார் என்றால் மூப்பனார், வாண்டையார் போன்றவர்...//பண்ணையார் என்றால் மூப்பனார், வாண்டையார் போன்றவர்களைத் தான் தஞ்சைப் பகுதியில் சொல்வார்கள், இவர்களைத் தவிர்த்தும் காங்கிரசில் பண்ணையார்கள் இருக்கிறார்களா?//

ஸ்ரீலஸ்ரீ யூசூப் பால்ராஜ் ஐயங்காரிடம் கேட்டால் விளக்கமாக சொற்பொழிவு ஆற்றுவார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com