tag:blogger.com,1999:blog-6884949981704666735.post6410218089774642966..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: கண்கள் பனிக்கின்றன, இதயம் இளிக்கிறதுஅத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-81681421764552215042009-04-02T13:41:00.000+08:002009-04-02T13:41:00.000+08:00//எட்வின் said... தலைப்பு செம நக்கல் :)//என்ன ப...//எட்வின் said...

தலைப்பு செம நக்கல் :)//

என்ன பண்றது!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-69757753614574675042009-04-02T13:16:00.000+08:002009-04-02T13:16:00.000+08:00தலைப்பு செம நக்கல் :)தலைப்பு செம நக்கல் :)எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-40812515734279798102009-04-02T12:52:00.000+08:002009-04-02T12:52:00.000+08:00//greatlover said... கருணாநிதி ஆட்சி திருமாவிற்...//greatlover said...

கருணாநிதி ஆட்சி திருமாவிற்கும் அவரது தொண்டர்களுக்கும் பாது காப்பு! கேஸ் போட மாட்டார்கள்! 'பஸ்' ஐ எரிக்கலாம்! ஓட்டலில் காசு கொடுக்காமல் சாப்பிட்டு விட்டு கட்சி மாநாட்டுக்கு செல்லலாம் !தனது மாணவ வாழ்க்கையை இலவச அரசாங்க விடுதியில் ஒட்டிய திருமா இன்று எட்டாத் உயரத்திற்கு சென்று விட்டார்! அவரது மனம் நியாயத்திற்கு அடங்க மறுக்கிறது !எம் பி பதவிக்காக கேவலமாக அத்து மீறுகிறது !!//

அப்படியா!?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-4331258222536897752009-04-02T12:27:00.000+08:002009-04-02T12:27:00.000+08:00கருணாநிதி ஆட்சி திருமாவிற்கும் அவரது தொண்டர்களுக்க...கருணாநிதி ஆட்சி திருமாவிற்கும் அவரது தொண்டர்களுக்கும் பாது காப்பு! கேஸ் போட மாட்டார்கள்! 'பஸ்' ஐ எரிக்கலாம்! ஓட்டலில் காசு கொடுக்காமல் சாப்பிட்டு விட்டு கட்சி மாநாட்டுக்கு செல்லலாம் !தனது மாணவ வாழ்க்கையை இலவச அரசாங்க விடுதியில் ஒட்டிய திருமா இன்று எட்டாத் உயரத்திற்கு சென்று விட்டார்! அவரது மனம் நியாயத்திற்கு அடங்க மறுக்கிறது !எம் பி பதவிக்காக கேவலமாக அத்து மீறுகிறது !!greatloverhttps://www.blogger.com/profile/06818176809165235311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-32796455892239178442009-04-02T12:19:00.000+08:002009-04-02T12:19:00.000+08:00//Anonymous said... வெளிப்படயாக தமிழ் இனத்தை அழ...//Anonymous said...

வெளிப்படயாக தமிழ் இனத்தை அழித்து கொண்டிருக்கும் தெலுகு கருனாதிநிக்கும் , கன்னட பிரமான ஜெயலலிதாவுக்கும் , தமிழ் இன எதிரி சோனியாவுக்கும் -

ஒரு படி மேல் சென்று தமிழ் இன அழிப்பை கூட - அழுகையை - ரத்தத்தை - அரசியலாக்கும் திருமா . ராமதாஸ் இவர்கள் - சாபத்துக்கு அருகத்தை ஆனவர்கள்.
முட்டாள் தமிழர்கள் வரிசைஎல் - அடிமை வம்ச தமிழர்கள் வரிசயில் முதலிடத்தில் நிற்பவர்கள் .

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா " இப்படி நிறைய பெருமை பட கூடிய சொற்களை பயன் படுத்துவதை நிறுத்தி விட்டு - தமிழ் இனத்தின் உண்மையான நிலையை வலை பதிவர்கள் (தமிழர்கள் ) உணர வேண்டும் என்பது என் விருப்பம்//

இந்த குப்புவோட விருப்பமும் அதுதானுங்களே ஐயா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-56061523547840525162009-04-02T12:17:00.000+08:002009-04-02T12:17:00.000+08:00//ஆ.ஞானசேகரன் said... அரசியலுனா அரசியல்தான்.../...//ஆ.ஞானசேகரன் said...

அரசியலுனா அரசியல்தான்...//

அது வாஸ்தவந்தானுங்களே!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-91365129073824745772009-04-02T12:16:00.000+08:002009-04-02T12:16:00.000+08:00//நட்புடன் ஜமால் said... குப்பு சூப்பர் அ...//நட்புடன் ஜமால் said...

குப்பு

சூப்பர்

அப்பு//

நன்றிங்க நட்பு!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-37891267873481148912009-04-02T12:15:00.000+08:002009-04-02T12:15:00.000+08:00//பித்தன் said... எங்களை போன்ற கட்சிகள்.... ...//பித்தன் said...

எங்களை போன்ற கட்சிகள்....

விபச்சாரிகள் வாழ்வுரிமைக்க்காகவும் போராடுவோம்.
சாதி என்னைக்கும் அழியாமலும் பாதுகாப்போம்.
நம்பி வந்தவர்களை நடுகடல் வரை கூட்டிபோய் விட்டுவிடுவோம்.
தேர்தல் என்று வந்தால் தே..... , தெய்வம் என்று பாராமல்,,, காலில் விழுந்து வணங்குவோம்...

அதுதான் கட்சிகளின் தர்மம்....//

கண்டிப்பாகங்க ஐயா!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-90884524873132664512009-04-02T08:56:00.000+08:002009-04-02T08:56:00.000+08:00வெளிப்படயாக தமிழ் இனத்தை அழித்து கொண்டிருக்கும் தெ...வெளிப்படயாக தமிழ் இனத்தை அழித்து கொண்டிருக்கும் தெலுகு கருனாதிநிக்கும் , கன்னட பிரமான ஜெயலலிதாவுக்கும் , தமிழ் இன எதிரி சோனியாவுக்கும் -

ஒரு படி மேல் சென்று தமிழ் இன அழிப்பை கூட - அழுகையை - ரத்தத்தை - அரசியலாக்கும் திருமா . ராமதாஸ் இவர்கள் - சாபத்துக்கு அருகத்தை ஆனவர்கள்.
முட்டாள் தமிழர்கள் வரிசைஎல் - அடிமை வம்ச தமிழர்கள் வரிசயில் முதலிடத்தில் நிற்பவர்கள் .

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா " இப்படி நிறைய பெருமை பட கூடிய சொற்களை பயன் படுத்துவதை நிறுத்தி விட்டு - தமிழ் இனத்தின் உண்மையான நிலையை வலை பதிவர்கள் (தமிழர்கள் ) உணர வேண்டும் என்பது என் விருப்பம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-37223546630429120822009-04-02T02:16:00.000+08:002009-04-02T02:16:00.000+08:00அரசியலுனா அரசியல்தான்...அரசியலுனா அரசியல்தான்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-80889296529832812522009-04-01T22:55:00.000+08:002009-04-01T22:55:00.000+08:00குப்புசூப்பர்அப்புகுப்பு

சூப்பர்

அப்புநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-31104433973780605162009-04-01T22:46:00.000+08:002009-04-01T22:46:00.000+08:00எங்களை போன்ற கட்சிகள்....விபச்சாரிகள் வாழ்வுரிமைக்...எங்களை போன்ற கட்சிகள்....

விபச்சாரிகள் வாழ்வுரிமைக்க்காகவும் போராடுவோம்.
சாதி என்னைக்கும் அழியாமலும் பாதுகாப்போம்.
நம்பி வந்தவர்களை நடுகடல் வரை கூட்டிபோய் விட்டுவிடுவோம்.
தேர்தல் என்று வந்தால் தே..... , தெய்வம் என்று பாராமல்,,, காலில் விழுந்து வணங்குவோம்...

அதுதான் கட்சிகளின் தர்மம்....வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-42548479321214304482009-04-01T15:15:00.000+08:002009-04-01T15:15:00.000+08:00//ராஜ நடராஜன் said... திருமா உள்ளூருக்குள்ளேயே ...//ராஜ நடராஜன் said...

திருமா உள்ளூருக்குள்ளேயே சுத்துவதால் சுவர் தவிர மாற்று விளம்பரம் தெரியாதவர் என்பதால் அவருக்கு ஒரு சின்ன டிப்ஸ்.

குவைத் மற்றும் வளைகுடா நாடுகளில் எந்த சுவர் விளம்பரங்களும் அனுமதியில்லை.பதிலாக வியாபார சம்பந்த விளம்பரங்கள் சிக்னல் நிறுத்தங்களின் பக்கம் கண்ணாடிப் பேழைகளுக்குள் அழகாக அச்சடித்த (சமீபத்தில் குசும்பன் சில விளம்பரங்களை அவரது பதிவில் காட்டிய மாதிரி) விளம்பரங்களை வைக்கிறார்கள்.எலெக்சன் போன்ற நேரங்களில் துணிகளால் ஆன விளம்பரங்களை வைக்கிறார்கள்.எலெக்சன் முடிந்தவுடன் சுருட்டிக்கொண்டு போய் விடவேண்டும்.//

ஓ! அப்படியா!!
நல்ல ஐடியாவா இருக்கே!!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-4224705616894970252009-04-01T15:06:00.000+08:002009-04-01T15:06:00.000+08:00திருமா உள்ளூருக்குள்ளேயே சுத்துவதால் சுவர் தவிர மா...திருமா உள்ளூருக்குள்ளேயே சுத்துவதால் சுவர் தவிர மாற்று விளம்பரம் தெரியாதவர் என்பதால் அவருக்கு ஒரு சின்ன டிப்ஸ்.

குவைத் மற்றும் வளைகுடா நாடுகளில் எந்த சுவர் விளம்பரங்களும் அனுமதியில்லை.பதிலாக வியாபார சம்பந்த விளம்பரங்கள் சிக்னல் நிறுத்தங்களின் பக்கம் கண்ணாடிப் பேழைகளுக்குள் அழகாக அச்சடித்த (சமீபத்தில் குசும்பன் சில விளம்பரங்களை அவரது பதிவில் காட்டிய மாதிரி) விளம்பரங்களை வைக்கிறார்கள்.எலெக்சன் போன்ற நேரங்களில் துணிகளால் ஆன விளம்பரங்களை வைக்கிறார்கள்.எலெக்சன் முடிந்தவுடன் சுருட்டிக்கொண்டு போய் விடவேண்டும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-33216514556845883382009-04-01T14:39:00.000+08:002009-04-01T14:39:00.000+08:00// வால்பையன் said... சுவர் விளம்பரத்துக்கு தடை ...// வால்பையன் said...

சுவர் விளம்பரத்துக்கு தடை இருப்பது போல் தெரியவில்லையே!

அனுமதி பெறாத சுவர்களுக்கு தானே தடை!//

ஆமாம்!
அரசாங்க மற்றும் அனுமதிபெறாத தனியாருடையா சுவர்கள்!
அனுமதி இல்லாம செய்யிறது தானே இப்போதெல்லாம் கலை.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-77313183055583720552009-04-01T14:34:00.000+08:002009-04-01T14:34:00.000+08:00சுவர் விளம்பரத்துக்கு தடை இருப்பது போல் தெரியவில்ல...சுவர் விளம்பரத்துக்கு தடை இருப்பது போல் தெரியவில்லையே!

அனுமதி பெறாத சுவர்களுக்கு தானே தடை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-14056593797985979022009-04-01T14:22:00.000+08:002009-04-01T14:22:00.000+08:00//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said... //காங்...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//காங்கிரஸ் அரசியல் வியாதிகளுக்கு இவர் எவ்வளவோ பரவா இல்லை சஞ்சய்!

அது எவ்வளவுன்னு சொன்னா தெரிஞ்சிப்பேனே.. ;)//

ஒரு நூலளவுன்னே வச்சுக்குங்களேன்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-91507518437618779832009-04-01T14:19:00.000+08:002009-04-01T14:19:00.000+08:00//காங்கிரஸ் அரசியல் வியாதிகளுக்கு இவர் எவ்வளவோ பரவ...//காங்கிரஸ் அரசியல் வியாதிகளுக்கு இவர் எவ்வளவோ பரவா இல்லை சஞ்சய்!

அது எவ்வளவுன்னு சொன்னா தெரிஞ்சிப்பேனே.. ;)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-90111784945700914182009-04-01T14:17:00.000+08:002009-04-01T14:17:00.000+08:00//அ.மு.செய்யது said... //ஐயா திருமா, இதுவரை நீங...//அ.மு.செய்யது said...

//ஐயா திருமா, இதுவரை நீங்க அ(ரை)றைச்செதெல்லாம் வெறுமா தானோ! தெரியாம தானுங்க கேக்குறேன்!!//

ஹா..ஹா ...//

-:)அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-26707940899444943232009-04-01T14:16:00.000+08:002009-04-01T14:16:00.000+08:00//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said... அவர் க...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

அவர் கற்பனைக் கூட பண்ணாத அளவு நீங்க எல்லாம் ஒசத்தியா நெனைச்சிக்கிட்டா அவரு என்னா செய்வாரு? சொல்லுங்க. :)

அவரும் அரசியல்வியாதி தானே :)//

ஆமா ஆமா நீங்க சொல்றது சரிதான்!

காங்கிரஸ் அரசியல் வியாதிகளுக்கு இவர் எவ்வளவோ பரவா இல்லை சஞ்சய்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-86943202395910447182009-04-01T14:14:00.000+08:002009-04-01T14:14:00.000+08:00//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said... /கொள்ள...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

/கொள்ளிமலை குப்பு : ஐயா திருமா, இதுவரை நீங்க அ(ரை)றைச்செதெல்லாம் வெறுமா தானோ! தெரியாம தானுங்க கேக்குறேன்!! உங்க மேல உள்ள பிம்பத்த ஒடைக்க வேற ஆளு தேவை இல்ல. அத நீங்களே கச்சிதமா செஞ்சு முடிக்கிறியளே!//

நான் ஒன்னியும் சொல்லலீங்க ஜோதி சார். சும்ம வெறுமனே சிரிச்சி வச்சிக்கிறேன். :)//

சிரிப்பிற்கெல்லாம் இங்கு தடை கிடையாது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-70869102207186513932009-04-01T14:13:00.000+08:002009-04-01T14:13:00.000+08:00//ஐயா திருமா, இதுவரை நீங்க அ(ரை)றைச்செதெல்லாம் வெற...//ஐயா திருமா, இதுவரை நீங்க அ(ரை)றைச்செதெல்லாம் வெறுமா தானோ! தெரியாம தானுங்க கேக்குறேன்!!//

ஹா..ஹா ...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-42129645387888931942009-04-01T14:02:00.000+08:002009-04-01T14:02:00.000+08:00அவர் கற்பனைக் கூட பண்ணாத அளவு நீங்க எல்லாம் ஒசத்தி...அவர் கற்பனைக் கூட பண்ணாத அளவு நீங்க எல்லாம் ஒசத்தியா நெனைச்சிக்கிட்டா அவரு என்னா செய்வாரு? சொல்லுங்க. :)

அவரும் அரசியல்வியாதி தானே :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-10449933102670569192009-04-01T14:00:00.000+08:002009-04-01T14:00:00.000+08:00/கொள்ளிமலை குப்பு : ஐயா திருமா, இதுவரை நீங்க அ(ரை).../கொள்ளிமலை குப்பு : ஐயா திருமா, இதுவரை நீங்க அ(ரை)றைச்செதெல்லாம் வெறுமா தானோ! தெரியாம தானுங்க கேக்குறேன்!! உங்க மேல உள்ள பிம்பத்த ஒடைக்க வேற ஆளு தேவை இல்ல. அத நீங்களே கச்சிதமா செஞ்சு முடிக்கிறியளே!//

நான் ஒன்னியும் சொல்லலீங்க ஜோதி சார். சும்ம வெறுமனே சிரிச்சி வச்சிக்கிறேன். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-39219518729191543902009-04-01T13:43:00.000+08:002009-04-01T13:43:00.000+08:00//கிரி said... //’’கூட்டணி தர்மம் மிக முக்கியம்...//கிரி said...

//’’கூட்டணி தர்மம் மிக முக்கியம். கூட்டணி தர்மத்தை நிறைவேற்றும் வகையில் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் பணியாற்றும்'' என்று தெரிவித்தார்.//

அது சரி!//

புரியுது எல்லாம்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com