tag:blogger.com,1999:blog-6884949981704666735.post6102585864597205940..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: முரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம்அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-13503883627610180342008-02-06T18:51:00.000+08:002008-02-06T18:51:00.000+08:00கேப்டன் ஜெயவர்த்தனே கூறுகையில்,இலங்கை அணி இப்பிரச்...கேப்டன் ஜெயவர்த்தனே கூறுகையில்,
இலங்கை அணி இப்பிரச்னையை பெரிதுபடுத்த விரும்பவில்லை. முரளிதரன் மீது ஆஸி., ரசிகர்கள் முட்டை வீசியதை முரளிதரன் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார் என்றார்.

முரளிதரன், ஆஸ்திரேலியாவில் இத்தகைய மோசமான வரவேற்பை தான் எதிர்பார்த்திருந்ததாக கூறியுள்ளார்.

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-24762306560110996522008-02-04T21:32:00.000+08:002008-02-04T21:32:00.000+08:00புதுமைப்பித்தன், வருகைக்கும், தங்கள் கருத்துக்கும்...புதுமைப்பித்தன், வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் நன்றி!

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-30765306479814281632008-02-04T21:25:00.000+08:002008-02-04T21:25:00.000+08:00அவர்களின் cricket காதல் தற்பொழுது வெறியகிவிட்டது அ...அவர்களின் cricket காதல் தற்பொழுது வெறியகிவிட்டது அதனால்தான் இந்த வெளிப்பாடு.
தங்களைவிட சிறந்தவர்களை அவர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை
அதை விட ஒரு சிலரின் தவறுகளால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியர்களை குறை கூருவது சரியல்ல. இது எனது கருத்து.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-312617933353679822008-02-04T20:49:00.000+08:002008-02-04T20:49:00.000+08:00புதுகை தென்றல், வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் ...புதுகை தென்றல், வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் நன்றி!

//இந்தமாதிரி நாடுகளில் கிரிக்கெட் விளையாட வரமாட்டோம் என்று கிரிக்கெட் வாரியம் சொல்லவேண்டும்.

இல்லையேல் நீயூசிலாந்து மாதிரி சில வருடங்களுக்கு விளையாட தடை விதிக்க வேண்டும்.

ஆடாத ஆட்டமெல்லாம் ஒரு நாள் அடங்க வேண்டி வரும்.//

தாங்கள் சொல்வது மாதிரி செய்யலாம். அப்போதாவது திருந்துகிறார்களா என்று பார்க்கலாம். அதற்கு எடுத்துக்காட்டாக நம்ம வீரர்களும் நடந்துகொள்ள வேண்டும்.

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-63060245692285920582008-02-04T15:52:00.000+08:002008-02-04T15:52:00.000+08:00பாண்டிங் சரத்பவாரை தள்ளியதிலிருந்து... ஹர்பஜன் சிங...பாண்டிங் சரத்பவாரை தள்ளியதிலிருந்து... ஹர்பஜன் சிங்க் விவகாரம்... முன்பு சிலமுறை முரளிதரன் அவமானப்படுத்தப்பட்டது... இன்னும் நீளும்... இதையெல்லாம் செய்தவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் என்பது நாம் பார்த்த/படித்த உண்மை.

நானும் உங்களை வழிமொழிகிறேன் ஜோதிபாரதி.

இந்தமாதிரி நாடுகளில் கிரிக்கெட் விளையாட வரமாட்டோம் என்று கிரிக்கெட் வாரியம் சொல்லவேண்டும்.

இல்லையேல் நீயூசிலாந்து மாதிரி சில வருடங்களுக்கு விளையாட தடை விதிக்க வேண்டும்.

ஆடாத ஆட்டமெல்லாம் ஒரு நாள் அடங்க வேண்டி வரும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-39477817064069900832008-02-03T05:24:00.000+08:002008-02-03T05:24:00.000+08:00திரு. சுந்தரவடிவேல், வருகைக்கு நன்றி,ஆம், நீங்கள் ...திரு. சுந்தரவடிவேல், வருகைக்கு நன்றி,

ஆம், நீங்கள் சொன்னது சரிதான், தாங்கள் எங்கு இருக்கிறீர்கள், எந்த பகுதியைச் சேர்ந்தவர்.

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-72828777293999486382008-02-03T05:19:00.000+08:002008-02-03T05:19:00.000+08:00திரு.நெஜமா நல்லவன், வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...திரு.நெஜமா நல்லவன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அவர்களுக்கு மற்ற நாட்டவர்கள் கில்லுக்கீரை!!

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-17718128764166378942008-02-03T02:42:00.000+08:002008-02-03T02:42:00.000+08:00பெரியசாமி கோயில் இருக்கே அந்த அத்திவெட்டியா?பெரியசாமி கோயில் இருக்கே அந்த அத்திவெட்டியா?சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-62907349681461232322008-02-03T01:20:00.000+08:002008-02-03T01:20:00.000+08:00ஜோதிபாரதி said... ///குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் நம்...ஜோதிபாரதி said...
///குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் நம் இந்தியர், தமிழர்களிடம் மோசமாக நடந்து கொள்கிறார்கள். பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. இது ஒரு Superiority complex-ஆக கூட இருக்கலாம்.///

தங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-50571921968003656402008-02-02T20:08:00.000+08:002008-02-02T20:08:00.000+08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வடுவூர் குமார...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வடுவூர் குமார்.

பாண்டிங் சரத்பவாரை தள்ளியதிலிருந்து... ஹர்பஜன் சிங்க் விவகாரம்... முன்பு சிலமுறை முரளிதரன் அவமானப்படுத்தப்பட்டது... இன்னும் நீளும்... இதையெல்லாம் செய்தவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் என்பது நாம் பார்த்த/படித்த உண்மை.

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-55272935129029240842008-02-02T19:59:00.000+08:002008-02-02T19:59:00.000+08:00ஏதோ ஒரு கிருக்கன் செய்திருக்கலாம்,அதற்காக ஆஸ்திரேல...ஏதோ ஒரு கிருக்கன் செய்திருக்கலாம்,அதற்காக ஆஸ்திரேலியர்களை மொத்தமாக குற்றம்சாட்ட முடியாது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-74907100864645776022008-02-02T19:55:00.000+08:002008-02-02T19:55:00.000+08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புதுகைத் தென்றல்!ந...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புதுகைத் தென்றல்!

நீங்கள் சொல்வது சரிதான்.

குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் நம் இந்தியர், தமிழர்களிடம் மோசமாக நடந்து கொள்கிறார்கள். பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. இது ஒரு Superiority complex-ஆக கூட இருக்கலாம்.

அன்புடன்,
ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-60086763159132683722008-02-02T19:25:00.000+08:002008-02-02T19:25:00.000+08:00கிரிக்கெட் தற்போது ஒரு விளையாட்டாய் விளையாடப் படுவ...கிரிக்கெட் தற்போது ஒரு விளையாட்டாய் விளையாடப் படுவது இல்லை. அதற்கான அழகுத்தன்மை போய்விட்டது என்றே கருதுகின்றேன்.

ஸ்போர்ட்க்கே ஸ்போர்டிவ்னெஸ் இல்லை என்பதே என் எண்ணம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com