tag:blogger.com,1999:blog-6884949981704666735.post4203234080278502499..comments2023-10-02T21:51:06.689+08:00Comments on அத்திவெட்டி அலசல்: ஏ தாழ்ந்த தமிழகமே!அத்திவெட்டி ஜோதிபாரதிhttp://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6884949981704666735.post-23245168536868784792009-05-22T13:15:11.733+08:002009-05-22T13:15:11.733+08:00வணக்கம் ஜொதிபாரதிவணக்கம் ஜொதிபாரதிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-86190393037890067152009-05-18T23:33:00.000+08:002009-05-18T23:33:00.000+08:00பிரபாகரன் மரணம் குறித்து முதல்வர் கருணாநிதி கருத்த...பிரபாகரன் மரணம் குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

இன்று காலை திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பிரபாகரன் மரணச் செய்தி வந்துள்ளதே என்று கேட்டனர். அதற்கு முதல்வர் கருணாநிதி, இதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

1956ம் ஆண்டு ஈழத்தில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. தமிழர்கள் இழந்த உரிமைகளைத் திரும்பப் பெறுவதற்காக அந்தப் போராட்டம் தொடங்கியது.

ஆனால் பின்னர் அது பல்வேறு திருப்பங்களையும், திருப்புமுனைகளையும் சந்தித்தது. இன்று இந்த நிலைக்கு அது வந்துள்ளது. இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமாக பார்க்கப்படும் நிலைக்கு வந்துள்ளது என்றார் அவர்.

கருணாநிதி பேட்டிக்குப் பின்னர் சில மணி நேரங்களில் பிரபாகரனின் மரணச் செய்தியை இலங்கை அரசு உறுதிப்படுத்தியது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-37160210911050368952009-05-18T23:29:00.000+08:002009-05-18T23:29:00.000+08:00டெல்லி: மத்திய அமைச்சரவையில் திமுக சார்பில் அழகிரி...டெல்லி: மத்திய அமைச்சரவையில் திமுக சார்பில் அழகிரிக்கும், கனிமொழிக்கும் மட்டுமே கேபினட் பதவி தரப்படும் என்று தெரிகிறது.

இவர்களோடு ராசாவுக்கும் சேர்த்து 3 கேபினட் பதவிகளை திமுக கோருவதாகவும் ஆனால், திமுகவுக்கு 2 பதவிகள் மட்டுமே தர முடியும் என்று கூறி வருவதாகவும் தெரிகிறது.

கடந்த முறை திமுக சார்பில் 3 கேபினட் அமைச்சர்கள் இருந்தனர். 4 இணையமைச்சர்கள் இருந்தனர்.

இந் நிலையில் இம்முறை டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி தர திமுக தயாராக இல்லை என்று தெரிகிறது.

அவருக்கு சபாநாயகர் பதவி தர வேண்டும் என்று திமுக கோருவதாகத் தெரிகிறது. ஆனால், அந்தப் பதவியை காங்கிரஸ் தானே வைத்துக் கொள்ள விரும்புவதாகவும், அதை மூத்த தலைவரான சுசில் குமார் ஷிண்டேவுக்குத் தர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே போல தயாநிதி மாறனுக்கும் அமைச்சர் பதவி தரப்படாது என்று தெரிகிறது.

திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகியோருக்கு இணையமைச்சர் பதவி தரப்படலாம் என்றும் தெரிகிறது.

அதே நேரத்தில் திமுகவுக்கு இம்முறை கப்பல் போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற துறைகள் தரவும் காங்கிரஸ் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் கருணாநிதி சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற திமுக தலைவர் பாலு:

முன்னதாக நாடாளுமன்றத் திமுக தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார்.

சென்னையில் இன்று திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான திமுக கட்சி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இரு அவைகளின் கட்சிக் குழுக்களின் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-41956292048309970642009-05-18T23:27:00.001+08:002009-05-18T23:27:00.001+08:00//Anonymous said...
"மத்திய அமைச்சரவையில் திம...//Anonymous said...

"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!
இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது!//

heyyyyyy!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-78011002988851232282009-05-18T23:27:00.000+08:002009-05-18T23:27:00.000+08:00அது இப்ப தலை குனிந்து தானே நிற்கிறதுஅது இப்ப தலை குனிந்து தானே நிற்கிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-85850378608044981062009-05-18T00:16:00.000+08:002009-05-18T00:16:00.000+08:00"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று த..."மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!
இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-29561890587274581522009-05-18T00:10:00.000+08:002009-05-18T00:10:00.000+08:00எம் மக்கள் கொல்லப்படும் போது நீ வெடி வெடித்து உன் ...எம் மக்கள் கொல்லப்படும் போது நீ வெடி வெடித்து உன் வெற்றியை கொண்டாடுகிராயே , உனக்கும் ஜெயலலிதாவிற்கும் என்ன வித்தியாசம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-2289572910091944752009-05-18T00:05:00.000+08:002009-05-18T00:05:00.000+08:00தமிழின மன்னிக்கவும் தமிழீன தலைவர் கருணாநிதியின் வெ...தமிழின மன்னிக்கவும் தமிழீன தலைவர் கருணாநிதியின் வெற்றி நடனம் ஈழ தமிழர் பிணங்களின் மீதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-81706772876974941292009-05-18T00:03:00.000+08:002009-05-18T00:03:00.000+08:00இது யாருப்பா?இது யாருப்பா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6884949981704666735.post-80696553407855217602009-05-18T00:00:00.000+08:002009-05-18T00:00:00.000+08:00அன்றைக்கும் இன்றைக்கும் நக்கி பிழைப்பவர்கள் யார் எ...அன்றைக்கும் இன்றைக்கும் நக்கி பிழைப்பவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும் அன்று எம்ஜிஆரை நக்கி பிழைத்தார்கள் இன்று ஜெயலலிதாவைAnonymousnoreply@blogger.com